நிர்மலா சீதாராமன் திடீரென பிரான்ஸ் சென்றது ஏன்?.. நிறைய சந்தேகம் வருகிறது.. ராகுல் கேள்வி!

ரபேல் ஒப்பந்தம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்றது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இதில் 12 ஆயிரம் கோடி இழப்பும், பல ஆயிரம் கோடி ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும் இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி பெயரும் சிக்கி இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் இருந்து பாஜக அரசு வாங்கிய ரபேல் ரக விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில்தான் நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் பயணமாகி பிரான்ஸ் சென்றார்.

அங்கு பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்தார். அதோடு ரபேல் விமானத்தை வழங்க போகும் டஸால்ட் நிறுவன தலைமையகத்திற்கும் சென்று வந்தார்.பிரதமர் மோடி அனில் அம்பானியின் பாக்கெட்டில் பணத்தை நிரப்ப உழைத்து வருகிறார்.

மோடி இந்தியாவின் பிரதமர் அல்ல, அம்பானியின் பிரதமர். இதில் ஊழல் நடந்து இருக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும். அம்பானியின் பாக்கெட்டில் 36 ஆயிரம் கோடியை நிரப்பவே மோடி உழைத்து வருகிறார் என்றுள்ளார்.

Ninaivil

திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018