புதிய பிரதமர் நீதியரசராக நலின் பெரேராவை நியமித்தார் சிறிசேன

இலங்கையின் புதிய  பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி நலின் பெரேராவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.


தற்போதைய பிரதம நீதியரசரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்தே ஜனாதிபதி நலின் பெரேராவை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நியமனத்தை பரிசீலிக்குமாறு அரசியலமைப்பு  சபையை  கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நியமனம் குறித்த இறுதி முடிவை எடுப்பதற்காக அரசியலமைப்பு சபை   இன்று சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019