இந்து சமுத்திரம் ஒரு பொது மரபுரிமை சொத்து – ரணில்

இந்து சமுத்திரம் ஒரு பொது மரபுரிமை சொத்து என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


அலரிமாளிகையில் நேற்று(வியாழக்கிழமை) ஆரம்பமான இந்து சமுத்திரம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றி போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், ‘உலகின் மூன்றில் இரண்டு பகுதி எண்ணைக் கப்பல்களும், மூன்றில் ஒரு பகுதி சரக்குக் கப்பல்களும் இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணிக்கின்றன.

இதன் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குறித்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019