“மஹிந்த ஆட்சி தொடர்ந்திருந்தால் நானும் குடும்ப உறுப்பினர்களும் காணாமலாக்கப்பட்டிருப்போம்”

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தொடர்ந்திருந்தால்  முறையற்ற விதத்தில் துமிந்த சில்வா இன்றும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்திருப்பார். நானும்  எனது குடும்ப உறுப்பினர்களும் காணாமலாக்கப்பட்டிருப்போம் என  பாராளுன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர  தெரிவித்தார்.நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது  என்பது மீண்டும் நேற்று வழங்கப்பட்ட  தீர்ப்பின் ஊடாக  நிரூபிக்கப்பட்டுள்ளது  எனவும்   தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்    சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019