அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தை தாக்கிய மைக்கேல் புயலுக்கு 11 பேர் பலி

அமெரிக்காவின் பல பகுதிகளில் சமீப நாட்களாக புதுப்புது புயல்கள் மற்றும் சூறாளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

அவ்வகையில், புதிதாக உருவான ‘மைக்கேல்’ புயல் நேற்று புளோரிடா மாகாணத்தை கடந்தபோது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து மெல்ல நகர்ந்து விர்ஜினியா மாநிலத்துக்குள் இன்று நுழைந்த  ‘மைக்கேல்’ புயல் இங்கும் பெரும்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாநிலத்தில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இங்குள்ள சுமார் 1200 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.

(உள்ளூர் நேரப்படி) இன்று காலை 7 மணி நிலவரப்படி புயல் மற்றும் மழைசார்ந்த விபத்துகளில் 11 பேர் உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018