நீதிமன்றத்தீர்ப்பு எதிராக டிரம்ப் தரப்பு மேன்முறையீடு

ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் பிரவேசிப்பதற்கு ஜனாதிபதி விதித்த தடையை நீக்கிய உச்சநீதிமன்றத்திற்கு எதிராக டிரம்ப் அரசாங்கம் மேல்முறையீடு செய்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்ட் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு நாட்டு அகதிகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு 120 நாட்கள் தடை விதித்தார். 

அத்துடன் ஆறு நாட்டு மக்களும் 90நாட்களுக்கு அமெரிக்காவில் பிரவேசிப்பதற்கு தடை விதித்தும் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். 

இந்த பயணத்தடை அமுலுக்கு வருவதற்கு முன்பாக அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு தடை விதித்தது. 

உயர் நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பினால் கடும் அதிருப்தி அடைந்த டிரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் நீதித்துறையின் தலையீடு அதிகமாக இருப்பதாக கடுமையாகவும் சாடினார்.

இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க வலியுறுத்தி கிரீன்பெல்ட் மாவட்டத்தில் உள்ள மேரிலாண்ட் நீதிமன்றத்தில், வெள்ளை மாளிகையில் செயல்பட்டு வரும் டிரம்பின் தரப்பு நீதித்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019