50 ஓவரில் 596 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா அணி - எதிரணியை 25 ரன்னில் சுருட்டி அசத்தல்

ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் உள்ளூர் பெண்கள் கிரிக்கெட் தொடரில், வடக்கு மாவட்டங்கள் (Northern Districts) அணி 50 ஓவரில் 596 ரன்கள் குவித்ததோடு, எதிரணியை வெறும் 25 ரன்னில் சுருட்டி சாதனைப் படைத்துள்ளது. 

இதில் வடக்கு மாவட்டங்கள் அணியும், போர்ட் அடிலெய்ட் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வடக்கு மாவட்டங்கள் அணிக்கு டெகன் மெக்பார்லின் 136, சாம் பீட்ஸ் 120, தபீதா சாவிள் 124* மற்றும் டார்சி பிரவுன் 117* ஆகிய வீராங்கனைகள் சதம் விளாசினர். இந்த போட்டியில் மொத்தம் 64 பவுண்டரிகளும் அடிக்கப்பட்ட நிலையில், வெறும் 3 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப்பட்டன.

மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வெனில் 88 ரன்கள் உதிரி ரன்களாக போர்ட் அடிலெய்ட் அணியும் கொடுத்தது. தொடர்ந்து விளையாடிய போர்ட் அடிலெய்ட் அணி 10.5 ஓவரில் 25 ரன்கள் மட்டும் எடுத்து 571 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போர்ட் அடிலெய்ட் அணியின் இரண்டு வீராங்கனைகள் விளையாடவில்லை. 

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018