விவேகம் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகின

அஜித்குமார் தனது 57ஆவது படமான விவேகம் படத்தில் தாதா, பொலிஸ் அதிகாரி ஆகிய கதாபாத்திரங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். 

இந்த விடயம் இரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் பல்கேரியாவில் தொடங்கியது.

ஹெலிகொப்டர்கள், வெளிநாட்டு நடிகர்களை வைத்து 60 சதவீத படப்பிடிப்பை அங்கு முடித்து விட்டு சென்னை திரும்பினார்கள். 

தற்போது கடைசி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் மீண்டும் பல்கேரியா புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

 மங்காத்தா படத்தில் பொலிஸ் அதிகாரியாக வந்தார். வீரம், வேதாளம் படங்களில் தாதா வேடம் ஏற்றார். தற்போது விவேகம் படத்தில் மீண்டும் அதிரடி பொலிஸ்  அதிகாரி கதாபாத்திரத்துக்கு மாறி இருக்கிறார். உளவுத்துறை அதிகாரியாக அவர் வருகிறார்.

இந்தநிலையில் விவேகம் படத்தில் அஜித்குமாரின் அதிரடி தோற்றம் வெளியாகி இருக்கிறது. வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அவர் மீண்டு வந்து ரத்தக்களறியுடன் நிற்பதுபோல் இந்த தோற்றம் இருக்கிறது. 

ஹொலிவுட் நடிகர்களைப் போல் இந்த தோற்றம் உள்ளதாக அஜித் இரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'விவேகம்' படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல்ஹாசன் மகள் அக்‌ஷராஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.

அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என்ற இரண்டு படங்களை இயக்கி வெளியிட்ட சிவா இப்படத்ரைத இயக்கி வருகின்றார்.Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019