பூஜிதவின் பதவி குறித்து நளின் பண்டாரவின் அதிரடி முடிவு !!!

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்னும் இரண்டு வருட காலத்திற்கு பதவி வகிக்கலாம் என சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

மேலும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவி விலகுவதாக இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இவரை பதவி விலக்கும் அளவிற்கு எவ்விதமான தேசத்துரோக மற்றும் பதவி துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களும் இவருக்கு எதிராக  சாட்டப்படவில்லை. ஆகவே இவர் இன்னும் இரண்டு வருட காலத்திற்கு பதவி வகிக்கலாம்.

பொலிஸ்மா அதிபர்  பதவி விலகிய பின்னர் அவருக்கு  தூதுவர் பதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொய்யான செய்திகள்  பரவி வருகின்றது . இது போன்ற எவ்விதமான யோசனைகளும் அரசாங்கத்திற்கு கிடையதாது. 

இவ்வாறான சம்பவங்கள்  கடந்த காலத்திலே இடம் பெற்றது அதாவது  ஒரு குற்றச் செயலுடன் தொடர்புப்பட்ட ஒரு   பொலிஸ் அதிகாரியை பதவி விலக்குவதாக குறிப்பிட்டு அவருக்கு  மஹிந்த  ராஜபக்ஷவே  தூதுவர் பதவினை வழங்கு பாதுகாத்தமையினை எதிர் தரப்பினர் ஒருபோதும் மறந்து விடக் கூடாது என்றார்.

ஐக்கிய தேசிய  கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018