கமல் கட்சி கருவிலேயே கலைக்கப்படணும் : ராஜேந்திர பாலாஜி!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாகர்கோவில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘நடிகர் கமல்லின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டு தீய சக்திகளுடன் கமல் பயணிக்கிறாரோ என சந்தேகம் உள்ளது. ரஜினி ஆன்மீகத்தை சார்ந்தவர். நல்ல மனிதர். தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் என கமல் நாடகம் ஆடுகிறார். கவுன்சிலர் தேர்தலில் கூட கமல் கட்சி வெற்றி பெற முடியாது.

தேர்தலில் மற்ற கட்சிகள் இல்லாமல் போய் விடும். அ.தி.மு.க.வுக்கு எதிரி தி.மு.க. தான். வெளிநாட்டுக்கு செல்வேன் என கூறிய கமலால் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியாது.’ என்றார். 

ராஜேந்திர பாலாஜி தீய சக்தி: 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக கமல் கூறுகையில், ‘நான் மக்களை நோக்கி செல்கிறேன், கட்சிகளை நோக்கி செல்லவில்லை, மக்களிடம் வரவேற்பு இருப்பதாக நம்புகிறேன். ராஜேந்திரபாலாஜி கரு கலைக்கப்பட வேண்டும் என கூறி உள்ளார். அது பெண்களுக்கு பிடிக்காது. ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி என்றார். 

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019