பிரதமர் இன்று இந்தியா விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.நாளை அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது இலங்கை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இடம்பெறுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் இலங்கை மற்றும் இந்திய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்தியா செல்லும் பிரதமர் ரணில், அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனும், அந்த நாட்டின் வர்த்தக மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019