கடவுளே என்ன ஒரு நடிப்பு.. த்ரிஷவை பாராட்டிய சமந்தா!

பிரேம்குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, த்ரிஷா, முதல் முறையாக ஜோடியாக நடித்த படம் 96.  இந்தப் படம் இரண்டு வாரங்களை கடந்து ஓடி வருகிறது.

படத்தை பார்த்த பலரும் தங்கள் பள்ளி கால நினைவுகளை நினைவூட்டும் படம் 96 என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டனர். அத்துடன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்து போனதாக பலரும் பாராட்டி உள்ளனர்.

இந்நிலையில் நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷாவை வெகுவாக பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அதில்,”96 படம் பார்த்தேன்.. கடவுளே என்ன ஒரு நடிப்பு.. படத்தில் நீங்கள் எவ்வளவு அற்புதமாக இருந்தீர்கள் என்று எனக்கு சொல்ல வார்த்தைகள் வரவில்லை. நடிப்பில் தனி முத்திரை பதித்திருக்கிறீர்கள். இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் கடினம். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். இந்த வெற்றி தொடரட்டும்.” இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018