முல்லைத்தீவில் தமிழர்களின் சிறப்புமிக்க பலகோடி ரூபாய் பொக்கிஷம் திருட்டு! யாழ்ப்பாண மன்னர் விடுத்துள்ள கோரிக்கை

பண்டாரவன்னியன் காலத்து புதைபொருளை மல்லாவியில் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள மல்லாவி பாண்டியன்குளம் பிரதேசத்திலுள்ள "செல்வபுரம்" எனும் கிராமத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பலகோடி ரூபா பெறுமதி மிக்கது எனக் கருதப்படும் புராதன பொக்கிஷங்களை அண்மையில் திருடிவிட்டார்கள்.

தமிழனின் வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறும், அரிய பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவர்களை பிடிப்பதற்கு புதைபொருள் ஆராட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கூறியுள்ளனர்.யாழ்ப்பாண ராச்சியத்தின் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் மிகுந்த கவலையுடன் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018