பிரேரணை திருத்தங்கள் இன்றி 23 ஆம் திகதி நிறைவேற்றப்படும்

இலங்கை தொடர்பாக  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைபுக்கு  இதுவரை  12 நாடுகள்  தமது இணை அனுசரணையை வழங்கியிருக்கின்றன.

அந்தவகையில் இன்னும் சில தினங்களில் பிரேரணை  நிறைவேற்றப்படவுள்ள நிலையில் அதிகமான நாடுகள்  இந்த வரைப்புக்கு  இணை அனுசரணை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, இஸ்ரேல், ஜப்பான்,  மொன்ட்னேகுரோ, நோர்வே, மெஸடோனியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள்  பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன.  மேலும் இந்த பிரேரணையுடன் சம்பந்தப்பட்ட நாடான இலங்கையும்  பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

அந்தவகையில் இலங்கை தொடர்பான பிரேரணையானது  இம்முறையும் வாக்கெடுப்பின்றி  ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படும் சாத்தியம்  உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   இந்தப் பிரேரணையானது இலங்கை,  2015 ஆம் ஆண்டு பிரேரணையை  முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதை  வலியுறுத்தியுள்ளது.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019