ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்...

தனித்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்  கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்,  பிரதான தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே இருக்கும் என்று  மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Ninaivil

அருணாசலம் லோகநாதன்
அருணாசலம் லோகநாதன்
காரைநகர் சக்கலாவோடை
உருத்திரபுரம், கிளிநொச்சி
25.04.2019
Pub.Date: April 26, 2019
திருமதி கயிலாயர் சரோஜினிதேவி
திருமதி கயிலாயர் சரோஜினிதேவி
யாழ். சாவகச்சேரி
கனடா
24 APR 2019
Pub.Date: April 25, 2019
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019