ஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க

அண்மையில் வெளியான றோ உளவுப்பிரிவு தொடர்பான செய்திகள் ஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டவை என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் கொலைச்சதி தொடர்பில் இந்திய உளவுப்பிரிவான றோ தொடர்பிலும் பல செய்திகள் வெளிவந்திருந்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய உளவுப்பிரிவான றோ குறித்து கருத்து வெளியிட்டிருந்ததுடன், அவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மறுப்பும் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஜனாதிபதி கொலைச்சதி தொடர்பில் இந்திய உளவுப்பிரிவான றோவினை இணைத்து ஐக்கிய தேசிய கட்சியினர் செய்திகளைக் கூறிவந்துள்ளனர்.

அத்துடன், இந்தியாவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் பிரிவினை ஏற்படுத்தி நாட்டில் குழப்பத்தினைத் தோற்றுவிக்க ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டு வருகின்றது” என எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019