கொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்

கொலை சதி  திட்டத்தின் பின்னணியின் உண்மை நிலவரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி  பகிரங்கப்படுத்த வேண்டும் என தெரிவித்த பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர்  ஜி. எல். பீறிஸ், அமைச்சரவை உள்ளக தகவல்களை கசிய விட்ட நான்கு அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். 


பத்தரமுல்லை -நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை   இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்   கலந்துக் கொண்டு  கருத்துரைக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

நாட்டில் இன்று பலதுறைகளிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றது இவற்றிற்கு எல்லாம் ஆட்சி மாற்றத்தின் பின்னரே சிறந்த தீர்வினை பெறமுடியும் ஆகவே அரசாங்கம் வெகுவிரைவில் இடம் பெறவுள்ள தேர்தல்களை நடத்த வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018