மக்கள் போராட்டத்தை ஒளிப்பதிவு செய்யும் இராணுவம்

கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டத்தினை  முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் 17ஆவது நாளான நேற்று மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு தெரிவித்து வருகைதந்திருந்தபோது இராணுவத்தினர் பிரத்தியேக ஒளிப்பதிவு கருவி ஒன்றினை வைத்து ஒளிப்பதிவு செய்யும் செயற்ப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.

 இதனால் குழப்பமடைந்த மக்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்தால் இராணுவத்தினருக்கு மக்களின் போராடடத்தை குழப்பும் விதமாக செயற்ப்படடால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தபோதிலும்  இராணுவம் அதனை கருத்திலெடுக்காது புகைப்படம் எடுத்து தமது போராடடத்தை குழப்பும் செயற்பாட்டினை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தினர்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019