இலங்கையில் பௌத்த பல்கலை; மைத்திரிக்கு கைகொடுக்கிறார் யுன் ஹொங்

இலங்கையில் எதிர்வரும் மே மாதத்தில் பௌத்த பல்கலைக்கழகத்தின் நிர்மாணப்பணிகளுக்கு 2–OR என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உதவுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.

2–OR நிறுவனத்தின் தலைவரும் அவுஸ்திரேலிய ஒரியன்டல் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவருமான யுன் ஹொங் லூ உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இலங்கையில் பௌத்த மதச் செயற்பாடுகளின் வளர்ச்சிக்காக தமது நிறுவனத்தின் ஊடாக வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாக பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதியிடம் கலந்துரையாடினர்.

40 உலக நாடுகளின் பௌத்தமத நலன்புரி சங்கங்களுடன் இணைந்து தமது நிறுவனம் செயற்படுவதுடன், பௌத்த மதத்தை உலகம் பூராகவும் பரவச்செய்வதே தமது குறிக்கோளாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் விசேடமாக இளைய தலைமுறையினருக்கிடையே பௌத்த மதத்தை முன்னெடுத்து அவர்களை ஆன்மீக ரீதியில்ஆமம்படுத்துதல்; தமது நிறுவனத்தின் முதன்மையான குறிக்கோள் என்றும் தெரிவித்தனர்.

பௌத்தமத கோட்பாடுகளுக்கேற்ப சிறந்த, ஒழுக்கப்பண்புகளுடன் கூடிய இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதே தமது அரசாங்கத்தினதும் நோக்கமாகும் என்று ஜனாதிபதி; இதன்போது தெரிவித்தார்.Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019