ஒன்ராரியோவின் லண்டன் நகரில் வீடில்லாமையை ஒழிக்க $ 41 மில்லியன் ஒதுக்கீடு

சிறுவர் வறுமையை 25 % இனால் இல்லாதொழிக்கும் தனது இலக்கை ஒன்ராரியோ அரசு நிறைவேற்ற உள்ளதாக ஒன்ராரியோ மாகாணப் பிரதி முதல்வர் டெப் மத்தியூஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.  நான்கு வருடங்களின் முன்  நிர்ணயிக்கப்பட்ட இந்த இலக்கு காலம் தற்போது நிறைவேற்றப்பட உள்ளது.


90,000  சிறார்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவிப்பதன் மூலம் சிறுவர் வறுமையை 25% இனால் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக மாகாண லிபரல் கட்சியினர் 2008 ஆம் ஆண்டு  வாக்குறுதி அளித்திருந்தனர்.

ஆயினும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு நிறைவேற்றப்படாமைக்கு சிறுவர்கள் மற்றும் குடும்பங்களிற்கான நலக் கொடுப்பனவுகளை மத்திய அரசு அதிகரிக்கத் தவறியமையே காரணம் என மாகாண லிபரல் அரசு குற்றம் சாட்டி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2014  ஆம் ஆண்டில், அப்போது வறுமை ஒழிப்புக்குப் பொறுப்பான அமைச்சராக  இருந்த டெப் மத்தியூஸ் அவர்கள், எதிர்வரும் 5 ஆண்டு காலப்பகுதிக்குள் இந்த 25% இலக்கை அடையப் போவதாக மீண்டும் வாக்குறுதி அளித்திருந்தார்.

இதன் பின்பு 2015 ஆம் ஆண்டு ஜஸ்டின் ரூடோ ஆட்சிக்கு வந்தபின்னர், சிறுவர் நலக் கொடுப்பனவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தினார். இம்மாற்றங்கள்  30,000 சிறுவர்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Ninaivil

செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019
திரு வில்லவராசா தியாகலிங்கம்
திரு வில்லவராசா தியாகலிங்கம்
திருகோணமலை
லண்டன் Chessington
13 JUN 2019
Pub.Date: June 19, 2019
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019