ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மகிந்த; மாற்றம் கட்டாய தேவை என்கிறார் தயான்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாப ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை பிரதமராகவும் அடுத்த தேர்தலில் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று  கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.

இலங்கை அரசியலின் அடுத்த கட்ட பயணம் தொடர்பில் அவர் விபரிக்கையில்,

இலங்கையின் அரசியலில் இப்போதைய நகர்வுகள் மிகவும் மந்தமாக உள்ளன.    நாம் பயணிக்கும் பயணம் நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் தனி நபர் வருமானம் ஆகிய அனைத்திலும் மோசமான தாக்கத்தை வெளிப்படுத்தும்.

ஆகவே மீண்டும் மாற்றம்  ஒன்றை உருவாக்க வேண்டும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் தூரநோக்கு சிந்தனையும் அவசியமாகும்.

இப்போது நிராகரிக்கப்பட்டுள்ள தன்மைகளை கொண்டே மீண்டும் ஆட்சியை அமைக்க வேண்டும்.

இதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாப ராஜபக்ஷவை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமாராக நியமிக்க வேண்டும்இந்தகூட்டணியே இலங்கைக்கு ஏற்றதும் பொருத்தமானதுமான அரசியல் பயணத்தை உருவாக்க முடியும் என்றார்.

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019