ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்!

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்ட் ஆகியோர் ஆசியான் நாடுகளின் தலைவர்களுடன் மதிய போசன நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஆசியான் நாடுகளின் மாநாட்டில் இன்று (புதன்கிழமை) குறித்த விசேட மதிய போசன விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.

விருந்துபசாரத்திற்கு முன்பாக கனேடிய பிரதமர் இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோவுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநருடனும் ட்ரூடோ கலந்துரையாடினார்.

ஆசியான் நாடுகளின் 33ஆவது உச்சிமாநாடு சிங்கப்பூரில் நேற்று ஆரம்பமாகியது. தொடக்க விழாவில் கலந்துகொண்ட தலைவர்கள் பாதுகாப்புவாதத்தின் விளைவுகள் தொடர்பில் எச்சரித்தனர்.

இதேவேளை, மியன்மாரின் ராக்கின் மாகாணத்தில் இடம்பெற்றுவரும் அட்டூழியங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என்பது தொடர்பாகவும் மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வலியுறுத்தவுள்ளன.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018