தமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளித்திருநாளையொட்டி இலங்கை அரசின் பரிந்துரையின் கீழ் கடந்த 3 ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட  ராமநாதபுரம் புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 28 மீனவர்கள் நாளை கொழும்புவிலிருந்து விமானம் மூலம்  மதுரை விமான நிலையத்துக்கு வந்து சேருவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018