மகிழ்ச்சியை 'செல்பி' யுடன் கொண்டாடிய எம்.பி.க்கள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றதை அடுத்து சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செல்பி எடுத்து தமது மகிழ்ச்சியை சமூக தளங்களில் பதிவேற்றினர். 

அதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், தலதா அத்துகோரள, ஹரின் பெர்னாண்டோ, அஜித் பி பெரேரா, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டவர்கள் கூட்டாக செல்பி எடுத்துக்கொண்டனர். 

மறுபுறம் டி.எம்.சுவாமிநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிவமொகனுடன் செல்பி எடுத்துக்கொண்டார். ஏனைய உறுப்பினர்களும் செல்பி எடுத்து தமது பதிவுகளை சமூக தளங்களில் பதிவேற்றியது சபையில் அவதானிக்க முடிந்தது. 

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018