அதியுச்ச வேகத்தன் வை-பை மூலம் இண்டர்நெட்

நெதர்லாந்தை சேர்ந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் நொடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்தில் இண்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. 

அத்தோடு அனைத்து சாதனங்களுக்கும் இண்டர்நெட்டை வசதி கிடைக்கும் என்பதால் இண்டர்நெட்டை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மிக குறைந்த விலையில் கட்டமைக்கக்கூடிய அமைப்பின் மூலம் லைட் அன்டெனாக்கள் மூலம் இண்டர்நெட் வழங்கப்படுகிறது. லைட் அன்டெனாக்கள் வௌ;வேறு திசைகளில் வெளிச்சத்தை பரப்பும். 

ஒப்டிக்கல் ஃபைபர் மூலம் வெளிச்சத்தை பரப்பி அதன் மூலம் இண்டர்நெட் வழங்குவதற்கான பரீட்சார்த்த விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்ப்ராரெட் பயன்படுத்துவதால் இது உடல் ரீதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

தற்போதைய வை-பைக்களில் 2.5 அல்லது 5.0 ஜிகாஹெர்ட்ஸ் ரேடியோ சிக்னல்களே பயன்படுத்துகின்றன. புதிய இன்ப்ராரெட் அமைப்புகள் 1500 நானோமீட்டர் மற்றும் அதற்கும் அதிகமான அளவுகளை பயன்படுத்துகின்றன. 

ஆய்வின் போது சுமார் 2.5 மீட்டர் தொலைவில் நொடிக்கு 42.8 ஜிபி என்ற வேகத்தில் இண்டர்நெட் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் வழிமுறைகளில் அதிசிறந்த நிலைகளிலும் நொடிக்கு 300 எம்.பி என்ற வேகத்தில் மட்டுமே இண்டர்நெட் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019