கதறிய உறவுகளுக்கு கைகளைப்பற்றி ஆதரவு கூறிய டொரன்டோ மேயர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று பன்னிரண்டாவது நாளாக தொடர்ந்தது.  

இந்த நிலையில் முல்லைத்தீவுக்கு வந்த டொரன்டோ மேரையும் முதல்வரையும் கண்டதும் மக்கள் கதறி அழுததோடு தமது பிள்ளைகளை தம்மிடம் மீட்டு தாருங்கள் என கண்ணீர்விட்டு அழுதனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்படடோரின் தாய்மாரின் கண்ணீரை பார்த்த மேர் அவர்களை தேற்றும்  விதமாக  கைகளை பற்றி ஆறுதலினை தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கனடா- டொரண்டோ  மாநகரின் மாநகர சபை பிரதிநிதி மைக்கல் தொம்சன் கனடா- ரொறன்ரோ மாநகர சபையின்  தமிழ் பிரதிநிதி ஈழத்தமிழரான   நீதன் சான் மற்றும் மேர் அலுவலகத்தின் சிரேஷ்ட தொடர்பாடல் ஆலோசகர் கீர்த்தனா கமலவர்சன்    வடமாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாணசபை  உறுப்பினர்கள் ரவிகரன் மற்றும் சிவநேசன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019