சின்னத் திரையினரின் பாரதியார் பிறந்தநாள் விழா

சின்னத் திரை உலகின்....நடிகர் நடிகைகள் ,இயக்குநர்கள் ,

எழுத்தாளர்கள் சங்கங்கள்...

புயல் பாதித்த மாணவர்களுக்கு

 உதவிப் பொருள்கள்......திரட்டி  அனுப்புதலும் 

பாரதியார் பிறந்த நாள் விழாவும்

சென்னை

அண்ணா நகர் வட்டகை (ரவுண்டாணா) அருகில்

இந்தியன் வங்கி மாடி அரினா அரங்கம்.

* I2.12.18*

மிகச்சரியாகாலை 10 மணி முதல் மணி II வரை

நடைபெறும். மாணவர்களுக்கான பைகள், சுவடிகள், எழுதுகோல்கள்  முதலியன அளிக்கலாம். 

  நாம் தத்தெடுத்துள்ள 5 ஊர்களுக்கு 

வரும் ஞாயிறு அனுப்பப் பெறும்.

அனைவரும் வருக!

அன்புடன் அழைப்போர்:

தமிழ் எழுச்சிப்பேரவை

இயற்கையம் மகளிர் குழு 

சின்னத்திரைச் சங்கங்கள்

தொடர்புக்கு:

9840416727

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019