லெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018

யாழ்ப்பாணம் வடமராட்சி ஒல்லன்காடு பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின் போது 12.12.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018

லெப். கேணல் குமணன் / சாள்ஸ் (கந்தையா சிவனேஸ்வரநாதன் – கோவில்புளியங்குளம், இரணை இலுப்பைக்குளம், வவுனியா)

லெப்டினன்ட் இசையழகன் (நவரத்தினராசா நவநீதன் – செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், வவுனியா)

வீரவேங்கை இன்பன் / பாரதி (குலசேகரம் குகன் – நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை புனிதன் – துமிலன் (நாகரத்தினம் கஜன் – நீர்வேலி மத்தி, யாழ்ப்பாணம்)

யாழ். வெற்றிலைக்கேணி பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது…

மேஜர் மதன் / ரவியப்பா (முனியாண்டி மதியழகன் – முள்ளிக்கண்டல், அடம்பன், மன்னார்)

கப்டன் கர்ணன் / திண்ணன் (பாலசுப்பிரமணியம் பிரதீபன் – கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் புதியவள் (தெய்வேந்திரம் சிவராஜினி – மல்லாகம், யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சுடர்வள்ளி / நிலாஜினி (இராசரத்தினம் சுகந்தினி – கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)

கிளிநொச்சி பூநகரி பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது…

வீரவேங்கை வர்ணன் (விக்கினேஸ்வரன் அஜந்தன் – யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு)

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது…

லெப்டினன்ட் பாணன் / நாதன் (சன்னாசி நாகராசா – வட்டக்கச்சி, கிளிநொச்சி)

யாழ். மாவட்டம் கிளாலி பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்து 12.12.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரவேங்கை வதனி ஆகிய மாவீரரின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018

★தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019