தேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்சலி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இன்று நினைவுகூரப்பட்டுள்ளார்.

அவரது 12 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது அவரிற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலந்து கொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,ஆய்வாளர்கள் மற்றும் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் ,மாணவர்கள் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar