பாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது!

மலைப்பாம்பின் தோலை சட்டவிரோதமாக கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானியரான ஸ்டெபானி ஸ்கோலரோ என்பவருக்கு சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் 81,000 பேர் ரசிகர்களாக உள்ளனர்.

இவரது தந்தை பிரித்தானியாவிலுள்ள செல்வந்தர்களில் ஒருவர். தற்போது ஸ்டெபானி தமது செயலால் பல ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

இவர் சட்டவிரோதமாக மலைப்பாம்பின் தோலை கடத்தியதாகவும், லண்டனிலுள்ள பல கடைகளுக்கும் பாம்பின் தோலை விற்பனை செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட இணையத்தளத்தில் பாம்பின் தோல் விளம்பரப்படுத்தியதாகவும் இவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பாம்பின் தோலை பயன்படுத்தி கைப்பைகள், பேஸ்பால் தொப்பிகள் உள்ளிட்ட பொருட்களை உருவாக்குகின்றனர்.

ஜேர்மனியில் இவர் தொடர்பான பொதி ஒன்று சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாம்பின் தோல்களை இவர் இந்தோனேசியாவில் இருந்து கடத்தி வந்துள்ளதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019