நியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெறுகின்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

அதன்படி, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழப்பிற்கு 578 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

நியூசிலாந்து அணி சார்பாக டொம் லதெம் ஆட்டமிழக்காது 264 ஓட்டங்களை பெற்றுள்ளார். கேன் வில்லியம்ஸ் 91 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 4 விக்கெட்டுக்களை பெற்றார். 

இலங்கை அணி தற்போது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வருகிறது.

Ninaivil

திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019