எதிர்க்கட்சிக்குள் மறைமுகமாக செயற்படும் ஆளுந்தரப்பின் சூழ்ச்சிக்காரர்களை அம்பலப்படுத்துவோம்

எதிர்க்கட்சிக்குள் மறைமுகமாக செயற்படும் ஆளுந்தரப்பின் சூழ்ச்சிக்காரர்களை அம்பலப்படுத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எதிர்க்கட்சி தலைவர் பதவியும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியும் எமக்கு கிடைத்துள்ளது. ஆனால், இதனை எமக்கு பெற்றுக் கொடுக்காது இருப்பதற்கும் பல சதிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்ந்த ஒரு அரசாங்கத்தையே ஆளும் கட்சிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இதேவேளை, எதிர்க்கட்சிக்குள் சில ஆளும் கட்சியின் சூழ்ச்சிக்காரர்கள் காணப்படுகின்றனர். அவர்களை வெளிப்படுத்தி எமது போராட்டத்தை நாம் முன்னெடுத்து செல்வோம்” எனத் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019