பிரச்சினைகளை மறந்து செயற்பட வேண்டும் ; ஜனாதிபதி

பிரச்சினைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஒரு வலுவான முன்னணியாக செயற்பட வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி முன்னணி ஒன்றை அமைப்பது இலகுவான விடயமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட அரசியல் கூட்டமைப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட சுதந்திர கட்சி உறுப்பினர்களான லக்ஷ்மன் செனவிரத்ன, இந்திக பண்டாரநாயக்க ஆகியோரும் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019