2020 இல் இலங்கையில் இயற்கை வாயு உற்பத்தி

இலங்கையில் 2020 ஆம் ஆண்டளவில்   இயற்கைவாயு உற்பத்திச் செய்யப்படும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் இயற்கை வாயு உற்பத்திக்கான படிமங்களும் அதற்கு சாதகமாகாரணிகளும் காணப்படுகின்றன.  இருப்பினும் அதனை கொண்டு இயற்கை வாயு உற்பத்தியை முன்னெடுப்பதற்கான போதிய அளவு பணம் அரசிடத்தில் இல்லை.

எனவே சர்வதேச முறைகளுக்கு அமைவாக மூதலீட்டாளர்களை அழைத்து அவர்களின் உதவியுடன் இத்திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது 2020 ஆம் ஆண்டளவில் இத்திட்டத்தினை ஆரம்பிக்க முடியும் என்று நம்புகின்றோம்.

இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டில் இதற்கான கேள்வி மனு கோரலை வெளியிடவும் பெற்றோலிய வளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளோம் என்றார். 

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019