இலங்கைக்கு அவகாசம் வழங்கும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்; வலியுறுத்துகிறது அ.தி.மு.க

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் இரண்டு ஆண்டு அவகாசம் கோரியுள்ள நிலையில் இந்திய பாராளுமன்றத்திலும்; இப்பிரச்சினை எதிரொலித்தது. 

மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.யான மைத்ரேயன் பேசுகையில்,  இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையில் 1.5 இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை அங்கு நம்பகமான விசாரணை நடத்தப்படவில்லை. தவறு செய்த ஒரு நபர்கூட தண்டிக்கப்படவில்லை.

இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டு அவகாசம் அளிக்கும் தீர்மானம் மீது மார்ச் 22ஆம் திகதி ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில நாடுகள் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் தமிழர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி விளங்குகிறார். உண்மையில், அவர் உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவரும் ஆவார். மோடியால்கூட தமிழர்களுக்கு நீதி வழங்க முடியாது என்றால், வேறு யாராலும் வழங்க முடியாது. எனவே, மார்ச் 22ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றார். 

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019