இமாலய வெற்றியால் டெஸ்ட் தரவரிசையில் 3வது இடம் பிடித்த நியூசிலாந்து :இந்தியா தொடர்ந்து முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி அதிரடியாக முன்னேற்றம் கண்டுள்ளது. தென் ஆப்ரிக்காவை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்று டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றது. 

இந்நிலையில் நியூசிலாந்து அணி அதிராடியாக 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதில் முதல் டெஸ்ட் டிரா ஆனது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 423 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் தென் ஆப்ரிக்காவை விட இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று 109 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடித்து இந்த ஆண்டை வெற்றிகரமாக முடித்துள்ளது.இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்கா வெல்லும் பட்சத்தில் 2வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. 

ஆனால் இந்தாண்டைப் பொறுத்த வரையில் இந்தியா முதலிடம், இங்கிலாந்து, நியூசிலாந்து முறையே 2,3 வது இடத்தைப் பிடித்துள்ளது. 

Ninaivil

திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio
17 APR 2019
Pub.Date: May 13, 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
திருமதி நிர்மலா செல்வநாயகம்
யாழ். இளவாலை
கனடா
11 MAY 2019
Pub.Date: May 12, 2019