45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி


இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிகள் இன்று நியூசிலாந்து Mount Maunganui மைதானத்தில் நடைபெற்றது. 

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. 

இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

நியூசிலாந்து அணி சார்பாக Martin Guptill 138 ஓட்டங்களையும் Kane Williamson 76 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக மலிங்க, பிரதீப், பெரேரா தலா 2 விக்கெட்டுக்களை பெற்றனர். 

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித் பெரேரா தனது 4 ஆவது ஒருநாள் சதத்தை அடித்து 102 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 76 ஓட்டங்களை பெற்றுள்ளனர். 

பந்துவீச்சில் நீஷாம் 3 விக்கெட்டுக்களையும் போல்ட், சோதி, பர்கியூஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர். 

அதனடிப்படையில் இலங்கை அணி 45 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது

Ninaivil

திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio
17 APR 2019
Pub.Date: May 13, 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
திருமதி நிர்மலா செல்வநாயகம்
யாழ். இளவாலை
கனடா
11 MAY 2019
Pub.Date: May 12, 2019