அமெரிக்காவில் மீளக் குடியமர்த்தும் செயற்கிரமம்

அவுஸ்திரேலியாவின்  மனுஸ் மற்றும் நவுறுவிலுள்ள கடலுக்கு அப்பாலான புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான  தடுப்பு நிலையங்களில்  தங்கியுள்ள  அகதிகளை  அமெரிக்காவில் மீளக் குடியமர்த்துவதற்கான   விண்ணப்ப  பரிசீலனை ஆரம்பிக்கப்படவுள்ளதாக   கூறப்படுகிறது.

அமெரிக்க  உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மனுஸ் மற்றும் நவுறு பிராந்தியத்துக்கு  பயணத்தை மேற்கொண்டு  அங்குள்ள  1,250 அகதிகளின் கைவிரல் அடையாளங்களைப் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி அகதிகள்  பாதுகாப்பு மற்றும் மருத்துவம் தொடர்பான பல சுற்று நேர்முகம் காணல்களை  சந்தித்த  பின்னர்  அவர்களில் தகுதியான விண்ணப்பதாரிகள்  நேரடி நேர்முகம் காணல் ஒன்றை எதிர்கொள்ளவுள்ளனர்.

நேர்முகம் காணலின் இறுதியில்  தெரிவாவதற்கு  அகதியொருவர்  நேர்மையுடன் உண்மையைக் கூறுவது அவசியம் என  அந்த ஆவணங்களில் வவியுறுத்தப்பட்டுள்ளது. 

 விண்ணப்பதாரி உண்மையான தகவல்களை வழங்கத் தவறும் பட்சத்தில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என  அந்த ஆவணங்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இறுதி நேரடி  நேர்முகத் தேர்வையடுத்து  தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரிகளை  மீளக் குடியமர்த்தும் செயற்கிரமம்  அகதிகளின்  வேறுபட்ட தரப்படுத்தலுக்கு ஏற்ப வேறுபட்ட வேகத்தில் முன்னெடுக்கப்படும்   என  அந்த ஆவணங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019