சிரியாவில் போர் விமானங்கள் உக்கிர தாக்குதல்

சிரிய டமஸ்கஸ் நகரின் அயலில்கிளர்ச்சியாளர்களின்  கட்டுப்பாட்டின் கீழுள்ள பிராந்தியங்கள் மீது  போர் விமானங்கள் உக்கிர தாக்குதல்களை நடத்தியுள்ளன.

 அல் கொய்தாவுடன்  முன்னர் தொடர்பைக் கொண்டிருந்த  பட்டெஹ் அல் ஷாம் முன்னணி தலைமையில்  கிளர்ச்சியாளர்களும்   அவர்களுக்கு ஆதரவான  ஜிஹாதிகளும்   கிழக்கு டமஸ்கஸிலுள்ள அரசாங்க நிலைகள் மீது   நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை  ஆரம்பித்து  முன்னேறியிருந்தனர்.

இந்நிலையில்  அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தின் படையினர்  கடும் தாக்குதலை நடத்தி ஞாயிற்றுக்கிழமை  இரவுக்குள் பின்வாங்க  செய்திருந்தனர்.

இதனையடுத்தே  எதிர்க் குழுவினரின் கட்டுப்பாட்டிலுள்ள ஜொபார் பிராந்தியத்தில் திங்கட்கிழமை காலை மேற்படி உக்கிர தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன..

 இந்தத் தாக்குதல்கள் சிரிய அரசாங்கப் படையினராலா அல்லது ரஷ்ய நேசப் படைகளாலா நடத்தப்பட்டன என்பது தெளிவற்றுள்ளதாக  சிரிய மனித உரிமைகள்  அவதான நிலையத்தின் தலைவர் ரமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்தார்.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019