அதிபர் தேர்தல்: ராஜபக்சே சகோதரர்கள் இடையே போட்டி தீவிரம்

கொழும்பு, ஜன. 16- இலங்கையில் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ராஜபக்சே சகோதரர்களிடையே கடும் போட்டி வெடித்துள்ளது.


அதிபர் தேர்தல் களத்தில் குதிக்கத் தானும் தயாராக இருப்பதாக நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும் மகிந்த ராஜபக்சேயின் சகோதரருமான சமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

ராஜபகக்சே சகோதர்களில் மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் பேசிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதே வேளை மக்கள் தயார் என்றால் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக ராஜபக்சே சகோதரர்களில் இளையவரான கோத்தாபய ராஜபக்சே கூறியுள்ளார்.

ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே பொது ஜன முன்னணியில் வேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அவர் யார் என்பதை இப்போது வெளியிட முடியாது எனவும் சில நாட்களுக்கு முன்னதாக சமல் ராஜபக்சே கூறியிருந்தார்.

சமல் ராஜபக்சேயின் இந்தக் கருத்து ராஜபக்சே குடும்பத்துக்குள்ளேயே அதிபர் பதவிக்கான போட்டி தீவிரம் அடைந்துள்ளது என்பதையே காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறின.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar