’நம்ம தலையை’ பாராட்ட ராயல்டி வேணுமாம் ... பிராக்லெஸ்னர் மானேஜர் அதிரடி...

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி  2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதில்  தோனியில் அற்புதமாக மேட்ஸ் பினிஸிங் செய்த தோனியை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க wwe குத்துச்சண்டை வீரர் பிராக்லெஸ்னரின் மானேஜர் பால்ஹெய்மேன் ,  ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் தன்  அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பயன்படுத்தியதற்காக தனக்கு உரிய ராயல்டி வேண்டுமென தெரிவித்துள்ளார்.

wwe - பொழுதுபோக்கில் முக்கியமான எண்டெர்டெயினாக இருப்பவர் பிராக்லெஸ்னர். திடகாத்திரமாக இருக்கும் இவரை மல்யுத்தத்தில் எதிராளிகள் சாய்ப்பது சிம்மசொப்பனமான காரியமாகும். 

இவர் தான் அணியும் டி -சர்ட் , சர்ட் என எல்லாவற்றிலும் eat, sleep, conquer என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். தற்போது பிரச்சனை என்ன வென்றால் , நம்ம தல தோனி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  ஒருநாள் போட்டியில் கடைசி வரை நின்று வெற்றிக்கு வித்திட்டார். எனவே மொத்த இந்தியாவும் தோனி புகழைப் பாடி வருகிறதுஇந்நிலையில் ஐசிசி மட்டும் இந்த வாய்ப்பை விட்டுமா என்ன ..? அதனால் தன் பங்குக்கு பிராக்லெஸ்னர் பயன்படுத்தும் வார்த்தைகளையே தன் அதிகாரப்பூர்வ ’கிரிக்கெட் வேர்ல்ட் கப் என்ற ’டுவிட்டர் பக்கத்தில், Eat , Sleep, Finish Games, Repeat  என்று பதிவிட்டது. 

Ninaivil

திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019