நடிகை ஸ்ரீதேவியின் புடவை ஏலம் : தொகையை தொண்டு நிறுவனத்திற்கு தரும் போனி கபூர்

நடிகை ஸ்ரீதேவி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி மறைந்தார். தற்போது அவரின் புடவை ஏலத்தில் விட்டு அந்த தொகையை தொண்டு நிறுவனத்திற்கு தர இருப்பதாக அவரின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார். 

தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் வரை சென்று வெற்றி கொடி நாட்டியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் 1996ம் ஆண்டு பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்தார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். 

கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி அவர் குளியலறையில் இறந்து கிடந்தார். பல்வேறு கோணங்களில் அவரின் மரணம் குறித்து பேசப்பட்டது. 

சேலை ஏலம் : 

கணவர் போனி கபூர் ஸ்ரீதேவியின் ஒரு கோடா வகை சேலையை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை இந்தியா பவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்க இருக்கிறார். ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் விதமாக இந்த தொகை இருக்கும் என தெரிவித்துள்ளார். 

ஏலம் விடும் ஒரு இணையதளத்தின் மூலமாக அவரின் சேலையை ஏலம் விடப்படுகிறது. ரூ. 40,000 ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019