டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட சென்றுள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்குள் சுருண்டது. 

தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்ரிக்கா அணி 259 ரன்கள் எடுத்து 304 ரன் இலக்கை நிர்ணயித்தது.

304 இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு திமுத் கருணரத்னே 20, திருமன்னே 21, ஒஷண்டா பெர்னாண்டோ 37 ரன்கள் என எடுத்து விக்கெட்டை இழந்தனர். 

கடைசி வரை களத்தில் போராடி 153 ரன்களை குவித்த குஷல் பெரேராவும், அவருக்கு துணையாக சிறப்பாக விளையாடிய தனஞ்ஜெயா டி சில்வா 48 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட சென்றுள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்குள் சுருண்டது. 

தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்ரிக்கா அணி 259 ரன்கள் எடுத்து 304 ரன் இலக்கை நிர்ணயித்தது.

304 இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு திமுத் கருணரத்னே 20, திருமன்னே 21, ஒஷண்டா பெர்னாண்டோ 37 ரன்கள் என எடுத்து விக்கெட்டை இழந்தனர். 

கடைசி வரை களத்தில் போராடி 153 ரன்களை குவித்த குஷல் பெரேராவும், அவருக்கு துணையாக சிறப்பாக விளையாடிய தனஞ்ஜெயா டி சில்வா 48 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019