வாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக வவுனியாவில். ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சி!!

தமிழ் அரசியலில் பல திருப்பங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தருணத்தில் இன்று வவுனியாவில் ஓர் நகச்சுவை சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வாக்கு சீட்டில் தங்களது கட்சியின் பெயர் முதலாவதாக வரவேண்டும் என்பதற்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் (போணஸ் ஆசனம்) ஒருவர் இன்று ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். அதற்கு பெயர் அக தேசிய முன்னேற்ற கழகம் . இதுவரை இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்சை பின் தள்ளி வாக்கு சீட்டில் முன்னணியில் உள்ளார். வாக்கு சீட்டில் எந்த கட்சி  முதலாவதாக இருக்கிறதோ அதற்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று மக்களை முட்டாளாக நினைத்துள்ளார்  இக் கட்சியின் நிறுவுனர். 

ஆரம்பத்திலே மக்களை முட்டாளக்க நினைத்தவருக்கு தப்பி தவறி ஏதும் ஆசனம் கிடைத்துவுட்டால் மக்கள் நிலமை அதோ கதி தான்.  இக்கட்சியின் நிறுவுனர் ஆரம்பத்தில் EPRLF மூலம் அரசியலில் பிரவேசித்து போணஸ் ஆசனம் மூலம் ஒரு வருடம் மாகாணசபை உறுப்பினராக இருந்தார் பின்பு அடுத்த வருடம் போணஸ் ஆசனம் TELO க்கு கிடைத்த போது அவ் போணஸ் ஆசனத்தையும் பெறுவதற்காக TELO விடம் பேச்சு வார்த்தை நடாத்தி அக் கட்சியில்  இணையவும் முற்பட்டார் ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இப்படியாக ஓர் பதவிக்காக இவ்வளவு கட்சி தாவியவரை மக்கள் எவ்வாறு ஏற்று கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை.

பிரதேச வாதத்தை வைத்து அரசியல் செய்யும் இவர் மக்களிடையே பிரிவினையை உண்டும் பண்ணும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறார் வவுனியா என்பது பிரதேச வாதங்களுக்கு அப்பாற்பட்ட மண் இங்கு அனைவரும் சகோதரத்துவத்துடன் நட்புடன் வாழ்ந்து வருகின்றனர் இதை சிதைப்பதற்காக இவர் மாதிரியான ஆக்கள் செயற்பட்டு வருகின்றனர் இப் போலி அரசியல்வாதியின் உண்மை முகத்தை மக்கள் அறிந்து கொள்வதற்கு மக்களுக்கு காலம் வெகு தொலைவில் இல்லை.

Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019