கட்டாய வெற்றி போட்டியில் அதிரடி சதம் விளாசிய விக்ராந்த் : அஸ்வின் வாழ்த்து

சினிமா மட்டுமில்லாமல் கிரிக்கெட்டிலும் பிரபலமானவர் நடிகர் விக்ராந்த். இவர் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் 4வது டிவிசன் போட்டியில் சதம் விளாசி விக்ராந்த் அசத்தியுள்ளார். 

சினிமாவில் மட்டுமில்லாமல், கிரிக்கெட்டில் அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடியவர் சந்தோஷ் எனும் பலரால் அறியப்படும் விக்ராந்த். இவர் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் எனப்படும் நடிகர்கள் விளையாடும் கிரிக்கெட் தொடர்களில் சென்னை ரைனோஸ் அணிக்காக விளையாடி உள்ளார். 

இவரின் அதிரடி பேட்டிங்கை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். தற்போது இவர் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் நடத்தப்பட்டு வரும் 4வது டிவிஷன் கிரிக்கெட் தொடரில் விக்னேஷ்வரா கிரிக்கெட் கிளப் சார்பாக விளையாடி வருகின்றார். 

கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழலில் களமிறங்கிய விக்னேஷ்வரா கிரிக்கெட் கிளப் அணிக்காக விக்ராந்த 92 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் விளாசி 107 ரன்களை குவித்து அசத்தினார்.

இவரின் அசத்தல் சதத்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் “What a man!!! and a timely knock for our team” என பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதே போல் நடிகர் விஷ்ணு விஷாலும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


Ninaivil

செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019
திரு வில்லவராசா தியாகலிங்கம்
திரு வில்லவராசா தியாகலிங்கம்
திருகோணமலை
லண்டன் Chessington
13 JUN 2019
Pub.Date: June 19, 2019
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019