இலங்கை அரசாங்கத்துக்கு பிரான்ஸ் 75 மில்லியன் யூரோ கடன் உதவி


இலங்கை அரசாங்கத்துக்கும் - பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் French Agency for Development (AFD) பிரிவுக்குமிடையில் 75 மில்லியன் யூரோ கடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

இரத்மலானை மொரட்டுவ பகுதிகளில் கழிவுநீரை அகற்றுவதற்கான திட்டத்தின் முதற்கட்டத்தில் இரண்டாவது பிரிவு நடவடிக்கைக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. 

இந்த உடன்படிக்கையில் நிதி மற்றும் ஊடகதுறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் பிரிவின் இலங்கைக்கான பணிப்பாளரும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவருமான மார்டின் பேரன்ட்; (Martin Parent) ஆகியோர் கைச்சாத்திட்டனர். 

இந்த நிகழ்வு நிதி மற்றும் ஊடகதுறை அமைச்சில் இடம்பெற்றது. 

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019