“மொழி சார்ந்த பற்றென்பது, தாயன்புக்கு நிகரானது“ – சர்வதேச தாய்மொழி தினம் இன்று


சர்வதேச தாய்மொழி தினம் இன்று  கொண்டாடப்படுகின்றது.

‘தாய்மொழியை ஊக்குவித்து நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது.

ஒவ்வொரு குழந்தையும் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தாய்மொழி தினத்தின் முக்கியமான நோக்கமாக காணப்படுகின்றது.

மொழி சார்ந்த பற்றென்பது, தாயன்புக்கு நிகரானது.

1952 ஆம் ஆண்டு இதே போன்றொரு நாளில், வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்குமாறு கோரி தலைநகர் டாக்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த 4 மாணவர்களின் நினைவாக 1999 ஆம் ஆண்டு இந்த நாள், சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

1999 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி நடைபெற்ற, பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய்மொழி நாளாக யுனெஸ்கோ அறிவித்தது.

பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாடு, கலாசாரம் என்பனவற்றின் தனித்தன்மையை பேணிப் பாதுகாக்கும் நோக்கிலான கவசமாக இன்றைய நாள் கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Ninaivil

செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019
திரு வில்லவராசா தியாகலிங்கம்
திரு வில்லவராசா தியாகலிங்கம்
திருகோணமலை
லண்டன் Chessington
13 JUN 2019
Pub.Date: June 19, 2019
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019