அமெரிக்க-சிரிய படைகள் தாக்குதல்: நிர்மூலமானது ஐ.எஸ் வசமிருந்த பாக்ஹுஸ்

சிரியாவில் ஐ. எஸ் போராளிகள் வசமிருந்த கடைசிப் பகுதிகளை சிரிய மட்டும் அமெரிக்க ஆதரவு படைகள் நிர்மூலமாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் படைகளினால் நடத்தப்பட்ட வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதலில் அப்பகுதி நிர்மூலமாகியுள்ளது. ஐ.எஸ் கைப்பற்றியுள்ள சிரியாவின் கடைசி பகுதியான பாக்ஹுஸ் பகுதியே இவ்வாறு அழிவுக்குள்ளாகி உள்ளது.

பாக்ஹுஸ் பகுதியில் பாதிப்பை குறைக்க அப்பகுதியில் துப்பாக்கி சூடு மற்றும் மிதமான தாக்குதல் நடத்த படையினரால் முன்பு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் நூற்றுக்கணக்கான ஐ.எஸ் போராளிகள் அப்பகுதியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் போராளிகளின் வாகனம் மற்றும் அவர்களது களஞ்சியசாலை அழிக்கப்பட்டுள்ளது என சிரிய மற்றும் அமெரிக்க ஆதரவு படைகள் தெரிவித்துள்ளன.

பொது மக்களின் பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களாக தாமதப்படுத்தப்பட்டிருந்த சிரியாவின் இறுதிப் போர், மக்கள் வெளியேறியுள்ள நிலையில் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் மிக விரைவில் சிரியாவின் யுத்த வெற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கடுகிறது.

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019