பிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய்சேதுபதி!

சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ஹாரிஸ்  கல்யாண். கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியின்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று  பெரும் பிரபலமானார்.  

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ப்யார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில், புரியாத புதிர் புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து மாகாபா மற்றும் பாலா சரவணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது சாம்.சி.எஸ் இசையில் இந்த படத்தில் இடம்பெறும் ‘சித்தர்’ என்ற பாடலை நடிகர் விஜய் சேதுபதி பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019