பொள்ளாச்சி திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி., 3 மணி நேரம் விசாரணை

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் தொந்தரவு வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். மாலை 3:30 மணிக்கு துவங்கிய விசாரணை இரவு 7:30 வரை தொடர்ந்தது.

விசாரணை நடந்தபோது அப்பகுதியில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்கள் செல்லாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்து பென் டிரைவ், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019